கார்த்திகைசோமவாரம்:
சந்திரனுக்கு சோமன் என்றொரு பெயர் உண்டு。திங்கள் என்றும் சந்திரனைக் கூறுவார்கள்。எனவேதான்திங்கட்கிழமையைசோமவாரம்என்றுகூறுவார்கள்。திங்கள்அன்றுசந்திரனின்ஆதிக்கம்நிறைந்துகாணப்படும்。அதாவதுசந்திரனின்ஒளிக்கற்றைகள்சக்திமிகுந்ததாகஆற்றல்மிக்கதாகஇருக்கும்。எனவேசோமவாரம்எனப்படும்திங்கட்கிழமைசந்திரனுக்குஉகந்தநாளாகக்கருதப்படுகின்றது。மேலும்சந்திரன்தோன்றியதுகார்த்திகைமாதம்என்பதால்அந்தமாதம்வரும்திங்கட்கிழமைகள்சந்திரனுக்குஉகந்தநாளாகவும்விரதம்இருக்கும்நாளாகவும்போற்றப்பட்டுவருகின்றது。
தம்பதியர்ஒற்றுமை:
இருமனம்இணையும்திருமணபந்தம்சிறக்க,கணவன்மனைவிஒற்றுமையேமுதற்காரணமாகஅமைக்கின்றது。ஒருவரைஒருவர்பரஸ்பரம்புரிந்துகொண்டும்,அனுசரித்துநடந்துகொள்வதன்மூலமும்,விட்டுக்கொடுப்பதன்மூலம்。கஷ்டமானநேரங்களில்ஒருவரைஒருவர்அரவணைத்துச்செல்வதும்இல்லறவாழ்க்கையைஇனிதாக்கும்。எங்கோபிறந்தஇருஜீவன்கள்இணையும்போதுமனம்ஒன்றிவாழஇருவரும்தங்களைதயார்படுத்திக்கொள்ளவேண்டும்。ஆனால்இவையெல்லாம்நடமுறைவாழ்க்கையில்சிலசமயங்களில்முரண்படுவதுஇயற்கையே。அதிலும் இது தற்காலத்தில் சிறிது கடினமாகவே உள்ளது。தம்பதியரின்ஒற்றுமைக்குசோமவாரவிரதம்சிறந்தவழிகாட்டுதலாகஅமைகின்றது。
புராணத்தில் கணவன் மனைவி ஒற்றுமை:
உலகுக்குஒளிகொடுக்கும்சந்திரனுக்குஇருக்கும்புகழைஅறிந்ததட்சன்,தன்னுடைய27பெண்களையும்சந்திரனுக்குமணம்முடித்துக்கொடுத்தார்。ஆனால்சந்திரன்,தனது27மனைவியருள்ரோகிணியிடம்மட்டும்அதிகஅன்புகாட்டிவந்தான்。இதனால்மற்றமனைவியர்அனைவரும்பெரும்கவலையடைந்தனர்。தங்களின்வருத்தத்தைதந்தையானதட்சனிடமும்கூறினார்கள்。
தனதுபெண்களின்வருத்தத்தைபோக்கநினைத்ததட்சன்,சந்திரனைஅழைத்து,“உனதுமனைவியர்அனைவரிடமும்நீஅன்பாகஇரு”என்றுகூறினார்。ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை。ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான்。இதனால்கோபம்கொண்டதட்சன்,“அழகின்மீதுகொண்டகர்வத்தால்தான்நீஇப்படிநடந்துகொள்கிறாய்。எனவேஇனிநீநாளுக்குநாள்தேய்ந்துகொண்டேபோவாய்”என்றுசாபம்கொடுத்துவிட்டார்。
தட்சனின்சாபத்தால்,தான்நாளுக்குநாள்தேய்ந்துவருவதைக்கண்டசந்திரன்,பிரம்மாவிடம்சென்றுமுறையிட்டான்。அவரோசிவபெருமானைத்தஞ்சம்அடையும்படிஅறிவுறுத்தினார்。இதையடுத்துசந்திரன்,சிவனிடம்போய்தஞ்சமடைந்தான்。சந்திரன்மீதுஇரக்கம்கொண்டஈசன்,அவனைத்தனதுசடைமுடியில்வைத்துக்கொண்டார்。சந்திரன் அன்று முதல் வளர்ந்தான்。ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான்。இப்படியாகதேய்வதைக்கிருஷ்ணபட்சம்(தேய்பிறை)என்றும்,வளர்வதைசுக்லபட்சம்(வளர்பிறை)என்றும்வழங்கலாயினர்。
சந்திரன்,சிவபெருமானுடையசடைமுடியில்போய்அமர்ந்துகொண்டது,ஒருகார்த்திகைமாதமுதல்சோமவாரம்ஆகும்。எனவேதான்கார்த்திகைசோமவாரம்தம்பதியருக்குமிகச்சிறந்தவாரமாகவழிபடவேண்டியவாரமாககருதப்ப்டுகின்றது。
தம்பதிகளுக்கு வரமாக அமையும் கார்த்திகை சோமவாரம்:
சிவபெருமானின்சடைமுடியில்இடம்பெற்றசந்திரன்,சிவபெருமானிடம்”ஐயனே!சோமவாரம்தோறும்பூஜைசெய்துவிரதம்இருக்கும்மக்களுக்கு,நற்கதியைக்கொடுத்துஅருளவேண்டும்”என்றுவரம்கேட்டான்。சிவபெருமானும் அப்படியே அருளினார்。
க்ஷயரோகத்தில்துன்புற்றுஅழியும்படிசபிக்கப்பட்டசந்திரன்,இந்தவிரதத்தைக்கடைப்பிடித்து,விமோசனம்பெற்றகாரணத்தினாலும்,。அவனுக்குச்சிவபெருமான்அருள்புரிந்ததுடன்,அவனைதனதுமுடிமேல்சூடிக்கொண்டு”சந்திரசேகரர்”என்றபெயரையும்அளித்துநல்வாழ்வுதந்தமைக்காகஅவனுடையமனைவிரோகிணிஅவனுடன்சேர்ந்துஇந்தவிரதத்தைக்கடைப்பிடித்தகாரணத்தாலும்அன்றுமுதல்,பெண்கள்சௌபாக்கியத்துடன்திகழவும்,கணவனுக்குமேன்மைகள்உண்டாகவும்,நோய்நொடிகள்இல்லாமல்இருக்கவும்,இந்தவிரதத்தைக்கடைப்பிடிக்கின்றனர்。சோமவாரவிரதம்ஆண்டுமுழுவதும்கடைப்பிடிக்கவேண்டியதாகும்。என்றாலும்,கார்த்திகைமாதத்துச்சோமவாரங்கள்தனிச்சிறப்புபெறுகின்றன。
கார்த்திகை சோம வார வழிபாடு
கார்த்திகையில்வரும்எல்லாதிங்கட்கிழமைகளிலும்சிவாலயங்களில்”சங்காபிஷேகம்”நடைபெறும்。1008年108年அல்லதுசங்குகளில்நீரைநிரப்பி,யாகசாலைகளில்யாகமும்சந்திரசேகரர்பவனிவிழாவும்நடைபெறும்
கார்த்திகை சோம வார விரத பலன்கள்:
இந்தவிரதத்தைகடைபிடிப்பதன்மூலம்தம்பதிகள்ஒற்றுமைஓங்கும்。
அவர்கள் உறவில் நல்லிணக்கம் வளரும்。
அன்னியோன்யம்அதிகரிக்கும்。
முரண்பாடுகள்அகலும்。
குடும்பத்தில் மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கும்。
பிரிந்த தம்பதிகள் ஒன்று கூடுவார்கள்。
திங்கட்கிழமைகள்எப்பொழுதும்,சிவனுக்குஉகந்த,புனிதமானநாட்களாகவேதிகழ்கின்றன。கார்த்திகைசோமவாரம்என்பது,கார்த்திகைமாதத்தில்வரும்,வருடத்தின்மிகச்சிறப்புவாய்ந்தநான்குதிங்கட்கிழமைகளைக்குறிக்கிறது。
发表新的评论
请注册或登录发布新的评论。