மகாசிவராத்திரி

சிவபெருமானுக்காகவேஅர்ப்பணிக்கப்பட்டுள்ளபுண்ணியதினம்,மகாசிவராத்திரிஆகும்。சிவபூஜைசெய்வதற்கும்,அவரைவணங்கி,மகிழ்வித்து,அவரிடமிருந்துவரங்கள்பலபெறுவதற்கும்மிகவும்ஏற்றநாளாகஇதுவிளங்குகிறது。

சிவனுக்குரியஇரவுப்பொழுதாகியமகாசிவராத்திரிஎன்பது,பலநன்மைகளைநமக்குஅளிக்கவல்லது。மிகப்புனிதமானஅன்றையஇரவுப்பொழுதில்சிவவழிபாடுசெய்பவர்களின்பாவங்கள்அனைத்தும்நீங்கும்。காலப்போக்கில்,அவர்களுக்குமோசமும்கிடைக்கும்எனபுனிதநூல்கள்கூறுகின்றன。

சிவராத்திரி என்பது, மாதாந்திர நிகழ்வாகும்。இது,ஒவ்வொருதேய்பிறைததுர்தசிநாளிலும்அனுசரிக்கப்படுகிறது。தமிழ்மாதமாகியமாசியில்வரும்இதுபோன்றசிவராத்திரிநாள்,மகாசிவராத்திரிஎன்றுபோற்றப்படுகிறது。இது பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நிகழ்கிறது。அன்றுநாடெங்கும்ஏராளமானமக்கள்,சிவஆலயங்களுக்குச்சென்றுபூஜைகள்செய்து,சிவபெருமானைவழிபடுகிறார்கள்。

மகா சிவராத்திரி மகிமை

சிவபெருமான்நிகழ்த்தியஅற்புதச்செயல்கள்,திருவிளையாடல்கள்பலவும்சிவராத்திரிகாலத்தில்தான்நிகழ்ந்தனஎன்கின்றனபுனிதநூல்கள்。இவை குறித்த பல புராணக் கதைகளும் நிலவுகின்றன。சிவராத்திரிமகிமையைவிளக்கும்இந்தப்புராணக்கதைகள்சிலவற்றைநாம்இங்குஅறிந்துகொள்வோம்,வாருங்கள்。

ஆலகாலவிஷத்தைஉண்டு,சிவபெருமான்,நீலகண்டன்எனப்பெயர்பெற்றது,இந்தசிவராத்திரிநாளில்தான்。சாகாவரம்அருளும்அமிர்தத்தைவேண்டி,ஒருமுறை,தேவர்களும்,அசுரர்களும்பாற்க்கடலைக்கடைந்தார்கள்。இதன்காரணமாகஅக்கடலிலிருந்துவெளிவந்தது,மிகக்கொடூரமானஆலகாலவிஷம்。இதன்தாக்கத்தால்உலகங்கள்அனைத்தும்கடுமையாகபாதிக்கப்பட்டன。தேவர்களூம், அசுரர்களும் செய்வதறியாது திகைத்தனர்。அப்பொழுது,இந்தப்பிரபஞ்சத்தைக்காப்பாற்றவும்,மக்களையும்,இதரஜீவராசிகளையும்அழிவிலிருந்துபாதுகாக்கவும்,சிவபெருமான்இந்தக்கடுமையானநஞ்ஜைஎடுத்து,தான்வாயில்இட்டுவிழுங்கினார்。இதனால் உலகங்கள் காப்பாற்றப்பட்டன。உயிரினங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன。

ஆனால்,இந்தவிஷத்தால்சிவபெருமானுக்குஏதேனும்தீங்குவிளைந்துவிடுமோஎன்றுஅஞ்சியபார்வதிதேவி,அவரதுகழுத்துப்பகுதியிலேஅதைத்தடுத்துநிறுத்திவிட்டார்。சிவனதுதொண்டையில்அந்தநஞ்சுதங்கியதால்,அந்தப்பகுதிநீலநிறமாகமாறியது。அதுமுதல்,நீலவண்ணத்கழுத்தைக்கொண்டசிவபெருமான்,நீலகண்டன்எனப்போற்றப்பெற்றார்。
இவ்வாறுசிவபெருமான்கொடியநஞ்ஜைஉண்டுஉலகத்தைக்காத்தஇரவு,சிவனுக்குஉரியஇரவாக,அதாவதுசிவராத்திரியாகமக்களால்பக்தியுடன்அனுசரிக்கப்பட்டுவருகிறது。

சிவபக்தனானமார்க்கண்டேயனுக்குவிதிக்கப்பட்டவயது16தான்。அந்தக்காலம்முடிந்தபொழுது,அவன்உயிரைக்கவர,எமதர்மன்வந்துசேர்ந்தான்。மரணதேவனிடமிருந்துதப்பிக்கசிவனைத்தஞ்சம்அடைந்தமார்க்கண்டேயன்,சிவலிங்கத்தைக்கட்டித்தழுவிக்கொண்டான்。பாலகனின்உயிரைக்கவரஎமன்பாசக்கயிற்றைவீச,லிங்கத்திலிருந்துவெளிப்பட்டஇறைவன்யமனைக்காலால்உதைத்து,பக்தனைக்காப்பாற்றினார்。மார்க்கண்டேயனதுபக்தியைமெச்சிஅவனுக்கு,என்றும்16வயதுடன்சிரஞ்சீவியாகவாழும்வரமும்அளித்தார்。இறைவன்இந்தத்திருவிளையாடலைநிகழ்த்தியநாளும்சிவராத்திரிதான்என்கின்றனபுராணங்கள்。

சிவராத்திரியில்நடந்தமற்றொருநிகழ்வும்சுவையானதுதான்。ஒருமுறைஅன்னைஉமாதேவிசிவபெருமானின்கண்களைவிளையாட்டாகப்பொத்தினார்。இதனால் உலகம் ஒரு கணம் இருண்டு போனது。உயிரினங்கள் நிலைகுலைந்து போயின。தான்அறியாமல்செய்ததவறால்நடந்துபோனவிபரீதத்தைகண்டுவருந்தியஅன்னை,சிவபெருமானைக்குறித்துவிரதமிருந்து,கடும்தவம்இயற்றினார்。இதனால்மகிழ்ந்துபோனஇறைவன்,சிவராத்திரிதினத்தன்று,அன்னையைமனமுவந்துஏற்றுக்கொண்டார்。

மேலும்,பார்வதிதேவிக்குதனதுஉடலின்இடதுபாகத்தைஅளித்து,சிவபெருமான்,உமையொருபாகனாகஅதாவதுஅர்த்தநாரீஸ்வரராகக்காட்சிஅளித்ததும்,சிவராத்திரியின்மகிமையைவிளக்கும்மற்றொருநிகழ்வாகும்。

ஒருமுறை,படைப்புக்கடவுளானபிரம்மதேவருக்கும்,காக்கும்கடவுளானதிருமாலுக்கும்இடையே,தங்களுக்குள்யார்பெரியவர்என்றபோட்டிஎழுந்தது。அவர்களதுஅறியாமையைச்சுட்டிக்காட்டநினைத்தசிவபெருமான்,இருவருக்கும்இடையே,ஒருபிரம்மாண்டமானஒளிப்பிழம்பாகநின்றார்。அதன்அடியையோமுடியையோகாணமுடியாதஅவர்கள்,சிவபெருமானேமுழுமுதற்கடவுள்எனஉணர்ந்து,அவரைவணங்கினர்。சிவராத்திரிஅன்றுதான்,இறைவனின்இந்தத்திருவிளையாடலும்நடைபெற்றதாகபுராணங்கள்கூறுகின்றன。

இவைதவிர,அர்ஜுனன்கடும்தவமிருந்துசிவபெருமானிடமிருந்துபாசுபதஅஸ்திரம்பெற்றதும்,பக்தர்கண்ணப்பநாயனார்,தன்இருகண்களையும்இறைவனுக்குக்கொடுத்து,அவர்அருள்பெற்று,வீடுபேறுஅடைந்ததும்,சிவராத்திரிதினங்களேஆகும்。

சிவராத்திரிபூஜை

சிவராத்திரிஇரவுமுழுவதும்மக்கள்விழித்திருந்து,விரதங்கள்அனுசரிக்கிறார்கள்。சிவஆலயங்களில்,இரவுமுழுவதும்நடைபெறும்4காலஅபிஷேகங்கள்,அர்ச்சனைகள்,பூஜைகள்ஆகியவற்றிலும்அவர்கள்பக்தியுடன்கலந்துகொண்டு,சிவபெருமானைவழிபடுகிறார்கள்。

இந்தஓர்இரவில்செய்யப்படும்சிவபூஜை,ஓர்ஆண்டுமுழுவதும்செய்யும்சிவவழிபாட்டுக்குநிகரானது。இதுபாவங்களைத்தொலைத்து,விருப்பங்களைநிறைவேற்றி,இறுதியில்,கிடைப்பதற்குஅரியமோட்சசாம்ராஜ்ஜியத்தையும்அளிக்கவல்லதுஎன்பதுதிடமானநம்பிக்கை。

作者简介:

https://www.astroved.com/astropedia/en/festivals/maha-shivratri——சிவனின்இந்தஅபாரஇரவில்,ஞானம்,வளம்,அசாதாரணமானஆசிகள்,விருப்பங்கள்நிறைவேறுதல்ஆகியவற்றைஅருளும்சிவபெருமானின்ஆசிகளைவேண்டிப்பெறுங்கள்。